பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்...
விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்
Viluppuram, Viluppuram | Aug 16, 2026