நாகை மாவட்டம் குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் ஸ்டென்சில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.