நாமக்கல்: நாமக்கல்லில் மாணவர்களுக்கான 'ஸ்பீக்கத்தான் 30' ஆங்கிலப் பயிற்சித் திட்டம் தொடக்கம்
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் 'ஸ்பீக்கத்தான் 30' பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தார். மேலும் பசுமை வருமான வழி திறன் தேர்விற்கான இணையவழி பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.