திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை: அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி - 60 மாணவர்களுக்கு பரிசு!
ஜோலார்பேட்டையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டியில் 147 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.