ராசிபுரம்: இராசிபுரம்: 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வனிதா என்ற பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.