திருவாரூர்: நெல்லையில் கோர இரட்டைக் கொலை! கார் பார்க்கிங்கால் விபரீதம் - கணவன், மனைவி கைது
நெல்லையில் கார் பார்க்கிங் தகராறில் அண்ணன்-தம்பி கத்தியால் குத்திக்கொலை! கொலையில் ஈடுபட்ட கணவன் மற்றும் உடந்தையாக இருந்த மனைவியை அதிரடியாக கைது செய்தது நெல்லை காவல்துறை. பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து விரிவாகப் பாருங்கள்.