பழனி: பழனியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய வேன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
பழனி ரயில்வே பீடர் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் சிக்கியது. ஜேசிபி மூலம் வேன் மீட்கப்பட்ட நிலையில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.