கீழ்வேளூர்: நாகப்பட்டினத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை: குற்றவாளிக்கு சிறை தண்டனை!
நாகப்பட்டினம் கீழையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கில், ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 3 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.