ஆவுடையார் கோவில்: பொண்சிறுவரை கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வர்ஷாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா, கதிராமங்கலம் ஊராட்சியில், அமைந்துள்ள பொண் சிறுவரை கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வருஷாபிஷேக நிகழ்வுகள் மற்றும் லட்சாசனை நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.