சேலம்: தலைமறைவாக இருந்த 5 பேர் கைது - நீதிமன்றம் அதிரடி
Salem, Salem | Nov 12, 2026 சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.