ஆவுடையார் கோவில்: சிறு கோட்டூரில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளரின் செல்போன் மற்றும் காரை அடித்து நொறுக்கிய வண்டல் மண் திருடும் மாபியா சிவா மீது போலீஸில் புகார்
புதுக்கோட்டை மாவட்டம் கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கோட்டூர் பகுதியில் தொடர்ந்து வண்டல் மண் திருடும் மாபியா சிவா தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் மாவட்ட ஒளிப்பதிவாளர் மாரிமுத்துவை வண்டல் மண் திருடுவதை செய்தி சேகரிக்கும் பொழுது அவருடைய செல்போன் மற்றும் காரை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கரூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார்.