ஆவுடையார் கோவில்: மீமிசல் சத்திரம்பட்டினம் கீழ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு தீ மிதித்த பக்தர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் சத்திரம்பட்டினத்தில் கீழ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு தீமிதித்து நிறுத்தி கடன் செலுத்திய பக்தர்கள் .நோய் நொடியற்ற வாழ்க்கை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.