புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கலால் வட்டாட்சியர் திருமதி பரணி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.