ஆவுடையார் கோவில்: ஏம்பலில் உள்ள ஸ்ரீ முத்தையா அய்யனார் சுவாமி மாசி மக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தையா அய்யனார் சுவாமி திருக்கோவிலின் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 3பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன போட்டியை சாலை ஓரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.