Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

விழுப்புரம்: விழுப்புரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது

விழுப்புரத்தில் 2026 ஆகஸ்ட் 1-7 வரை நடைபெறும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, காவல்துறை சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு S. மதிவாணன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

MORE NEWS

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ.தலைமையில் சாலை மறியல் ஈடுபட்ட னர்.

UdhayanidhiStalin #Vikravandi #DMK #BreakingNews #TamilNaduNews #Protest #TNPolice

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ.தலைமையில் சாலை மறியல் ஈடுபட்ட னர். UdhayanidhiStalin #Vikravandi #DMK #BreakingNews #TamilNaduNews #Protest #TNPolice

Viluppuram, Viluppuram | Aug 4, 2026

விழுப்புரம் அருகே பரபரப்பு: கனிமவள குவாரிகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை, குண்டலப்புலியூர், நங்காத்தூர் மற்றும் அதனூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கனிமவள கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகக் கூறி, அவற்றை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காணை ஒன்றியப் பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்களைச் சுரண்டும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மூட வேண்டும் என்று வலியுறுத்தி அதிரடி கோஷங்களை எழுப்பினர்.

#பாமக #விழுப்புரம் #விக்கிரவாண்டி #காணை #கனிமவளச்சுரண்டல் #ஆர்ப்பாட்டம் #PMK #Villupuram #Vikravandi #NewsUpdate

விழுப்புரம் அருகே பரபரப்பு: கனிமவள குவாரிகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை, குண்டலப்புலியூர், நங்காத்தூர் மற்றும் அதனூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கனிமவள கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகக் கூறி, அவற்றை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காணை ஒன்றியப் பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்களைச் சுரண்டும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மூட வேண்டும் என்று வலியுறுத்தி அதிரடி கோஷங்களை எழுப்பினர். #பாமக #விழுப்புரம் #விக்கிரவாண்டி #காணை #கனிமவளச்சுரண்டல் #ஆர்ப்பாட்டம் #PMK #Villupuram #Vikravandi #NewsUpdate

Viluppuram, Viluppuram | Aug 4, 2026

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு: விக்கிரவாண்டியில் தவெகவினர்  கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் / விக்கிரவாண்டி:
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாகப் பேசி இழிவுபடுத்தியதாகக் கூறி, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) விக்கிரவாண்டியில் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

#TVK

#UdhayanidhiStalin

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு: விக்கிரவாண்டியில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்! விழுப்புரம் / விக்கிரவாண்டி: தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாகப் பேசி இழிவுபடுத்தியதாகக் கூறி, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) விக்கிரவாண்டியில் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர். #TVK #UdhayanidhiStalin

Viluppuram, Viluppuram | Aug 4, 2026

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு! உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் தீவிர முழக்கம்! 

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரைச் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைத் தஞ்சை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிணையில் விடுவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கச்சாவடியில் கூடிய தொண்டர்கள்:
மதிய உணவிற்குப் பின் புதிய வாகனத்தில் தஞ்சை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் வாகனம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடைந்தபோது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் வாகனத்தை வழிமறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

உதயநிதி கை அசைவு - தொண்டர்கள் கைது:
வாகனத்திற்குள் இருந்தவாறே தொண்டர்களைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின் கை அசைத்தார். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் தொண்டர்களை அப்புறப்படுத்தி, உதயநிதியின் வாகனத்தை சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வழிவகை செய்தனர். அதன் பின்னர், அங்கு கூடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

#UdhayanidhiStalin #Vikravandi #DMK #BreakingNews #TamilNaduNews #Protest #tnpoliceresult2024

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு! உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் தீவிர முழக்கம்! பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரைச் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைத் தஞ்சை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிணையில் விடுவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கச்சாவடியில் கூடிய தொண்டர்கள்: மதிய உணவிற்குப் பின் புதிய வாகனத்தில் தஞ்சை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் வாகனம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடைந்தபோது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் வாகனத்தை வழிமறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர். உதயநிதி கை அசைவு - தொண்டர்கள் கைது: வாகனத்திற்குள் இருந்தவாறே தொண்டர்களைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின் கை அசைத்தார். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் தொண்டர்களை அப்புறப்படுத்தி, உதயநிதியின் வாகனத்தை சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வழிவகை செய்தனர். அதன் பின்னர், அங்கு கூடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். #UdhayanidhiStalin #Vikravandi #DMK #BreakingNews #TamilNaduNews #Protest #tnpoliceresult2024

Viluppuram, Viluppuram | Aug 4, 2026

🔴 நேரலை | விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில், காணை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் உத்தரவின்பேரில், பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

📡 நிகழ்வின் முழு நேரலையை தொடர்ந்து காணுங்கள்...

#TN32NEWS #Live #Villupuram #Kanai #PMK #AnbumaniRamadoss #SivakumarMLA #காணை #விழுப்புரம் #கண்டனஆர்ப்பாட்டம் #குடிநீர்பற்றாக்குறை #கல்குவாரி

🔴 நேரலை | விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் அருகே காணை கிராமத்தில், காணை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் உத்தரவின்பேரில், பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். 📡 நிகழ்வின் முழு நேரலையை தொடர்ந்து காணுங்கள்... #TN32NEWS #Live #Villupuram #Kanai #PMK #AnbumaniRamadoss #SivakumarMLA #காணை #விழுப்புரம் #கண்டனஆர்ப்பாட்டம் #குடிநீர்பற்றாக்குறை #கல்குவாரி

Viluppuram, Viluppuram | Aug 4, 2026