கண்டரமாணிக்கத்தில் கைலாசநாதர் உடனாய ஏலவார்குழலி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.