திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்!
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் 'சிங்கப்பெண் அதிரடிப்படை' சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவசர காலத்தில் காவல்துறை உதவி பெறுவது குறித்து இதில் விளக்கமளிக்கப்பட்டது.