திருப்பத்தூர்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில்: உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் வெள்ளோட்டம்
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிதாக செய்யப்பட்ட மயில் வாகனத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.