கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை
கிணத்துக்கடவு, வடபு தூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காட்டுப்புதூர், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபு ரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளை யம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம். போன்ற பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயல் பொறியாளர் அறிவித்துள்ளார்