கிணத்துக்கடவு: மணிகண்டபுரம் பகுதியில் கேஸ் கசிவால் தீ விபத்து
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார் 53 வயது இவரது மனைவி லோகேஸ்வரி 49 வயது., இன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டரில் இருந்து திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு உள்ளது., இதை சுதாரித்துக் கொண்ட லோகேஸ்வரி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அப்போது கேஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு