Public App Logo
Profile Picture

ஆனைமலை செய்திகள்

@aanaimalainews
198113Followers
3Following
பொள்ளாச்சி: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து திருவள்ளுவர் திடலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை: அங்கலக்குறிச்சி அகத்தீஸ்வரர் ஆலயத்தில்  அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஆனைமலை: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் விழுதுகள் அமைப்பின் மூலம் 75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி பூஜை
பொள்ளாச்சி: தமிழகத்தில் சமூக நீதி மாணவ மாணவி விடுதிகளில்
உரிய பாதுகாப்பு வசதிகள் உள்ளது  கப்பலாங்கறையில்  அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
பொள்ளாச்சி: தனியார் கல்லூரியில் சிற்பியின் 90 வது பிறந்தநாளை யொட்டி அறிவியல் அரங்கம்
பொள்ளாச்சி: ஜமீன் முத்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பொள்ளாச்சி: வஞ்சியாபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க கோரி அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ஆனைமலை: ஆனைமலை டாப்சிலிப் சாலையில் காரை காலால் உதைத்து தள்ளிய இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சமூக வலைதளங்கள் வீடியோ வைரல்
ஆனைமலை: VRT பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஆயிரக்கணக்கான பயனடைந்தனர்
ஆனைமலை: அம்பராம்பாளையத்தில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து  திருமணமான மூன்றே  மாதத்தில் புது மாப்பிள்ளை பலி
ஆனைமலை: வால்பாறை செல்ல இன்று முதல் இ பாஸ் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில்  சோதனைக்கு பின் அனுமதி
ஆனைமலை: நாளை நவம்பர் 1 முதல் வால்பாறை செல்ல இ பாஸ் கட்டாயம் ஆழியார் வனத்துறை சோதனை  சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆனைமலை: மாசாணி அம்மன் கோவில் தட்டுகாணிக்கை ரூ.22.04.224 லட்சம் கிடைக்கப்பெற்றது
ஆனைமலை: வால்பாறை செல்ல நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இ பாஸ் கட்டாயம்
ஆனைமலை: குப்புச்சிபுதூரில் சிறுத்தை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைப்பு
பொள்ளாச்சி: மாக்கினாம்பட்டி ரயில்வே பாலத்துக்கு கீழ் தேங்கி நிற்கும் தண்ணீர் பொதுமக்கள் அவதி
ஆனைமலை: குப்புச்சிபுதூர் அருகே சிறுத்தையை  பிடிக்க  கூண்டு வைப்பு
ஆனைமலை: மூன்றாவது வார்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஆனைமலை: குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி விவசாய தோட்டம் அருகே சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
பொள்ளாச்சி: சூரசம்கார விழாவில் சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி .. கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்
ஆனைமலை: கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கை உடைந்து 3 மாணவிகள் காயம்
பொள்ளாச்சி: நெகமம்  துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை
ஆனைமலை: ஆழியார் அணை சிறுவர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆனைமலை: தடை செய்யப்பட்ட ஆழியார்  அணைக்கட்டு பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
ஆனைமலை: மாசாணி அம்மன், அழுக்கு சாமியார், கோவில்களில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு தரிசனம்