நாமக்கல்: டாக்டர் ப.சுப்பராயன் பிறந்தநாள்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் மரியாதை
நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டியில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் நடைபெற்றது. அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.