கீழ்வேளூர்: வேளாங்கண்ணி பேராலயத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் வழிபாடு; கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு குடும்பத்துடன் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சிறப்பு வழிபாடு நடத்திய பின் ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் பிரியாணி வழங்கினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் நழுவிச் சென்றார்.