திருவாரூர்: வேளாங்கண்ணிக்கு ஆயிரக்கணக்கா பக்தர்கள் பாதயாத்திரை - 40 நாட்கள் விரதம்!
வேளாங்கண்ணி மாதா திருவிழாவாக ஆகஸ்ட் 29 அன்று தொடங்கும் பக்தர்கள் 40 நாட்களுக்கு விரதம் வைத்து, சென்னை-புறநகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து இசிஆர் வழியாக நடைபயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.