தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலை அமைந்துள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் தந்து இத்தகைய பணிகளை செய்ய வேண்டும் எனவும் இதற்கான அதிக அளவு பணியாளர்களை ஒதுக்கி முறையாக செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்