திருப்பத்தூர்: புதூர் நாடு ஊராட்சியில் புதிய அலுவலகம் மற்றும் தவெக கொடியேற்றும் விழா!
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ டாக்டர் திருப்பதி பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.