திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் புதிய நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
ஜோலார்பேட்டையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை எம்.பி சி.என். அண்ணாதுரை மற்றும் எம்.எல்.ஏ கே.சி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.