திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு: கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் எம்.பி சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.