திருவாரூர்: டெல்டாவில் கருகும் நெற்பயிர்கள்! பாசன நீருக்காக விவசாயிகள் சாலை மறியல்
மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டு 28 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை! திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை விவசாயிகள் கடும் அவதி. விளைநிலங்களை காக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை.