திருமங்கலம்: அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ வைரல் -சிறார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
திருமங்கலம் அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனின் நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ வைரலான நிலையில் மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் 4 சிறார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு கவனக்குறைவாக செயல்பட்டதாக விடுதி பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் தற்காலிக விடுதி பொறுப்பு பாதுகாவலர் நியமனம்