திருமங்கலம்: "இதுதான் தீபாவளி தள்ளுபடியா?இதற்கு இவ்வளவு சீன் போடுகிறார் மோடி"- எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
எட்டு வருடங்களில் 127 லட்சம் கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வரியாக புடுங்கி இருக்கிறார்கள் ஒரு நபருக்கு 57 ரூபாய் தான் ஜிஎஸ்டி வரி குறைப்பால் லாபம் கிடைக்கப் போகிறது இதுதான் தீபாவளி தள்ளுபடியா இதற்கு இவ்வளவு சீன் போடுகிறார் மோடி- திருமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்வில் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி