திருமங்கலம்: திருமங்கலத்தில் குடும்பத் தகராறு சமாதானம் செய்ய சென்றவருக்கு கத்திக்குத்து - ஒருவர் மீது வழக்கு பதிவு
திருமங்கலத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரது வீட்டின் அருகே வசித்து வரும் சித்ராதேவி என்பவரிடம் அவரது மருமகனான சரத்குமார் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார் இதை பார்த்த கர்ணன் சமாதானம் செய்யச் சென்றபோது சரத்குமார் கத்தியால் கர்ணனை குத்தியதில் கர்ணன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை