திருமங்கலம்: ஆண்டிப்பட்டி ஆயிட்டு லட்சுமிபுரம் தரிசு நிலத்தில் 2000 பனை விதைகள் நடும் பணி துவக்கம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் குளம் தரிசு நிலங்களில் கிராமத்து இளைஞர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நீர் நிலைகளை பாதுகாத்திட 2000 பனை விதைகளை நடும் பணியை தொடங்கினர் ஒரு ஆண்டிற்குள் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினர்