விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் எருமனந்தாங்கல் ஏரிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கம் மற்றும் குப்பை எரிப்பு போன்ற சுகாதார சீர்கேட்டுகளை அதிமுக மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பசுபதி இன்று (02/08/2026) பார்வையிட்டு, பிரச்சனையை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பு கூறினார்.