திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.