திருத்துறைப்பூண்டி: எழிலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை