Public App Logo
Profile Picture

Thiruvarur News

@thiruvarurnews09
17720Followers
9Following
நன்னிலம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை ஆட்சியராய்வு
திருவாரூர்: ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர்
திருவாரூர்: ரயில்வே மேம்பாலத்தில் லாரியை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே சாய்ந்ததில் லாரி டயர் ஏறி தலை நசுங்கி முதியவர் பலி
திருவாரூர்: கடியச்சேரி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
திருவாரூர்: வடமட்டம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு வேஷ்டி புடவை வழங்கி கொண்டாட்டம்
திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர்: மண்ணில் சிலையை புதைத்து வைத்து ஐம்பொன் பஞ்சலோக சிலை எனக் கூறி ஏமாற்ற முயன்றவர் அதிரடி கைது
திருவாரூர்: நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்
திருவாரூர்: குடவாசல் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவாரூர்: ஆட்சியரகத்தில் அரசியலமைப்பு தினத்தினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
திருவாரூர்: ஆட்சியரகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததன் பேரில் ஆய்வு கூட்டம்
திருவாரூர்: ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி: வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணியை எம்எல்ஏ மாரிமுத்து ஆய்வு
திருவாரூர்: வடக்கு மாங்குடி பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் அதிரடி கைது
திருவாரூர்: பேரளம் காவல் சரகத்தில் பாண்டி சாராயம் கடத்தியவர்கள் அதிரடி கைது
திருத்துறைப்பூண்டி: நகராட்சியில் மாற்றுத்திறனாளிக்கான நியமன உறுப்பினராக ரபீக் அகமது நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலையில் பதவி ஏற்பு
திருவாரூர்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
திருவாரூர்: கணபதி விளாகம் மெயின் ரோட்டில்  சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆடு மேய்க்க சென்ற பெண் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி: சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை
திருவாரூர்: போலி ஆவணம் தயாரித்து அரசிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பெற்ற நபருக்கு 11 வருடம் சிறை தண்டனை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பு
திருவாரூர்: ரயில் நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து டெல்டா மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்: மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பெய்த மழைப்பொழிவு 703.50 மில்லி மீட்டர் மாவட்ட நிர்வாகம் தகவல்
மன்னார்குடி முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர்: அரசூரில் அய்யனார் சிலை ஒன்று காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணை
திருவாரூர்: திருமக்கோட்டை பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தியவர் அதிரடி கைது