நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பிரதான சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை.