திருவாரூர்: நாலுமாவடியில் இலவச கபடி பயிற்சி முகாம்: 105 மாணவிகள் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் 3-வது ஆண்டாக இலவச கபடி பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் 105 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த முகாம் பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ.