மரக்காணம்: சால்ட் ரோடு பகுதியில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் அறிமுக கூட்டம்
Marakanam, Viluppuram | Mar 30, 2024
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோடு பகுதியில் இன்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது....