Public App Logo
Profile Picture

important news

@egrmkm
45676Followers
1Following
மரக்காணம்: வசவன்குப்பம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்
மரக்காணம்: மரக்காணம் பாண்டி ரோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்.
மரக்காணம்: கூனிமேடு பகுதியில் துணை ராணுவ படையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்
மரக்காணம்: மரக்காணம் பகுதிகளில் இந்தியா கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மரக்காணம்: மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்.
மரக்காணம்: மரக்காணம் பகுதிகளில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பாக்யராஜ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மரக்காணம்: அன்னை சமுதாய கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
மரக்காணம்: சால்ட் ரோடு பகுதியில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் அறிமுக கூட்டம்
மரக்காணம்: பாண்டியரோடு பகுதியில் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மரக்காணம்: மேட்டு தெருவில் உணவுத் திருவிழா மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
மரக்காணம்: அனுமந்தை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
மரக்காணம்: பாண்டி ரோடு தனியார் மண்டபத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
மரக்காணம்: கோவடி பகுதியில் பாமக விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து முதல் கட்டமாக பிரச்சாரத்தை தொடங்கிய பாமக நிறுவனர்
மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சி சார்பில் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மரக்காணம்: மரக்காணம் அடுத்துள்ள கொளத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஒன்றிய குழு தலைவர்
மரக்காணம்: மரக்காணத்தில் துணை ராணுவ படையினர் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்
மரக்காணம்: நடுக்குப்பத்தில் 7ஆண்டுகளாக திருவிழா நடத்த தடை; தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்து ஆர்ப்பாட்டம்
மரக்காணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மரக்காணம்: வசங்குப்பம் பகுதியில் மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விஷம் குடித்த பெண்
மரக்காணம்: கொள்ளுமேடு கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மரக்காணம்: தாழங்காடு அருகே அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்
மரக்காணம்: மரக்காணம் பாண்டி ரோடு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
மரக்காணம்: ஓமந்தூர் பகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் திமுக செயல்வீரர் கூட்டம்
மரக்காணம்: மரக்காணம் சக்திநகர் பகுதியில் ஸ்ரீ வடசமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மரக்காணம்: மரக்காணம் பாமக சார்பில் பேருந்து நிலையத்தில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.