நாமக்கல்: கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் - விவசாயிகள் கடும் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்காத ரக கரும்பு கரணைகளை வழங்கவும், நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.