நாமக்கல்: பதிவுத்துறையில் இனி காகிதமில்லா சேவை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
நாமக்கல்லில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி: அடுத்த ஆண்டு முதல் பதிவுத்துறையில் முழுமையான காகிதமில்லா பணிகள் மற்றும் மாதிரி பதிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.