🚨 **விழுப்புரம் NGO காலனியில் சாலையில் விழுந்த மரம்!**
🌳 **அகற்றப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் அவதி!**
விழுப்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சர்ச் எதிரே நேற்று இரவு சாலையில் மரம் ஒன்று விழுந்துள்ளது.
ஆனால், இதுவரை அந்த மரம் அகற்றப்படாமல் சாலையிலேயே கிடப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மரத்தை சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
👉 **சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் விழுந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.**
📍 **இடம்: விழுப்புரம் – என்.ஜி.ஓ. காலனி**
#விழுப்புரம் #NGOகாலனி #Villupuram #சாலையில்_விழுந்த_மரம் #பொதுமக்கள்_அவதி #போக்குவரத்து #TN32NEWS #VillupuramNews