திருவாரூர்: மீனவர் கழுத்தறுப்பு, மாயமான மீனவர்: கடற்கரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
தமிழகக் கடற்கரை பகுதிகளில் இன்று மீனவர்கள் தொடர்பான மூன்று முக்கிய செய்திகள்! ஓமனில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வருகை, நித்திரவிளையில் மீனவர் கழுத்தறுப்பு, பழவேற்காட்டில் மீனவர் மாயம் என மீனவர் குடும்பங்களில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. முழு விவரங்களை வீடியோவில் பாருங்கள்.