திருப்பத்தூர்: ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான கவாத்து மற்றும் நவீன ஆயுதப் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே நேரில் ஆய்வு செய்து, காவலர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.