மதுரை டு திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டி புறத்தைச் சேர்ந்த அழகு வயது 28 என்பவர் இரண்டு சிறுவர்களுடன் பைக்கில் பெட்ரோல் போடுவதற்கு சென்றபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பலி இரண்டு சிறுவர்களும் சிறுசிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை