ராசிபுரம்: நாமக்கல்: மின்வாரிய உதவியாளர் தேர்வில் அசத்திய பெண்கள் - நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்வாரிய உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் மின்கம்பத்தில் ஏறித் திறமையை நிரூபித்தனர். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தேர்வுகளை நேரில் ஆய்வு செய்தார்.