திருவாரூர்: கேரளாவில் பயங்கரம்! காதலியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம் - சிசிடிவி காட்சி
கேரளாவில் ரிசார்ட் வரவேற்பாளர் தின்ஷாவை, காதலன் ஜித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். காதல் தகராறால் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.