பழனி: பழனி கந்தசஷ்டி விழா: சூரசம்ஹார முன்னேற்பாடுகள் தீவிரம் - பக்தர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்
பழனி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. நவம்பர் 15 மற்றும் 16-ல் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.